ேடிக்கை, ஈடுபாடு மற்றும் விளையாட்டு

Mr.Shankar Ranganathan - Head of Operations, Vayah Vikas

ேடிக்கை,  ஈடுபாடு மற்றும் விளையாட்டு

வீட்டிலிருந்தபடியே கலந்துகொள்ளலாம். தனியாக உணர வேண்டாம் இது நமக்கான நேரம்!

About This Event

வயதாவது ஒரு கலை! நண்பர்களுடன் பேசி, சிரித்து, சுறுசுறுப்பாக இருப்பது எப்படி நம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் என்பதை எளிய முறையில் பகிர்ந்து கொள்கிறார். கூடவே சில வேடிக்கையான விளையாட்டுகளும் உண்டு 😊

Key Details

Date & Time

Fri, June 5, 2026

11:00 am

Mode

Online

Cost

Free

Event Completed